thanjavur தண்ணீர் லாரிகள் 21 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் நமது நிருபர் ஆகஸ்ட் 19, 2019 தமிழகம் முழுவதும் வரும் 21 ஆம் தேதி முதல் தனியார் தண்ணீர் லாரிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.